காஞ்சிபுரம்: தேர்தல் பார்வையாளர் வருகை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் பார்வையாளர் ஜெவேஷ் நந்தன் இன்று காஞ்சிபுரம் வந்தார்.
காஞ்சிபுரம் தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளராக உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜெவேஷ் நந்தன்நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காஞ்சிபுரம் வந்தார்.
அவரை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெங்கடேசன் வரவேற்றார். வேட்பாளரின் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்காகநியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி அனுராம் சாசே நாளை காஞ்சிபுரம் வருகிறார்.












Click it and Unblock the Notifications