தமிழக சட்டசபை தேர்தலில் 3வது அணி: பா.ஜ.க
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக அல்லாத மூன்றாவது அணி பா.ஜ.க தலைமையில் அமையும் என பா.ஜ.க பொதுசெயலர் இல.கணேசன் கூறினார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் அதிமுக, திமுக இல்லாத பா.ஜ.க தலைமையிலான மாற்று அணி உருவாகும். இது குறித்த அறிக்கையை பா.ஜ.கபார்லிமென்ட் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். சென்னையில் அத்வானி முடிவை அறிவிப்பார்.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும்.












Click it and Unblock the Notifications