For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடந்த தேர்தலில் அதிமுக, திமுக பெற்ற வாக்குகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற ஓட்டு விவரம்

காஞ்சிபுரம்:

மொத்த ஓட்டுக்கள்: 2,51,716

பதிவானவை: 1,50,953

எஸ்.எஸ்.திருநாவுக்கரசு (அதிமுக) - 84,246

சி.வி.எம்.ஏ. சேகர் (திமுக) - 60,643

வளையாபதி (மதிமுக) - 2,479

திருநாவுக்கரசு வெற்றி பெற்றார்.

கும்மிடிப்பூண்டி:

மொத்த ஓட்டுக்கள்: 2,09,460

சுதர்சனம் (அதிமுக) - 73,467

கி.வேணு (திமுக) - 48,509

நெடுஞ்செழியன் (புரட்சி பாரதம்) - 2,376

ரா.பாலாஜி (மதிமுக) - 2,311

சுதர்சனம் வெற்றி பெற்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X