காஞ்சிபுரம்: தொகுதி ரவுண்ட் அப்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 43 ஊராட்சிகள் உள்ளன. இவற்றின் கீழ் 95கிராமங்கள் உள்ளன. காஞ்சிபுரம் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. மொத்தம் 2,35,636 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில்ஆண் வாக்காளர்கள் 1,14,387. பெண் வாக்காளர்கள் 1,21,211.
பெரும்பான்மை சமுதாயம்: முதலியார். அடுத்து வன்னியர்கள் உள்ளனர். கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்டோர் அதிகம்உள்ளனர். பிராமணர்கள், செட்டியார், யாதவர், நாயுடு மற்றும் பிற சமுதாயத்தினர் மொத்தமாக 30 சதவீதம் பேர் உள்ளனர்.
அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் தொகுதியில் இதுவரை 11 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் திமுகவும், அதிமுகவும் தலா5 முறை வெற்றி பெற்றுள்ளன. ஒரே ஒரு முறை காங்கிரஸ் கட்சி இங்கு வென்றுள்ளது.
இந்தத் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே மாநிலத்தில் ஆட்சியும் அமைக்கும் என்கிற சென்டிமென்ட்டையும் கொண்டதுகாஞ்சிபுரம் தொகுதி.
அதிமுகவும், திமுகவும் மொத்தம் 7 முறை நேரடியாக மோதியுள்ளன. இதில் 5 தேர்தல்களில் அதிமுகவே வென்றுள்ளது.எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை இத்தொகுதி அதிமுகவின் கோட்டையாக விளங்கியது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications