For Daily Alerts
திருப்பதியில் எம்.எஸ்.ஸுக்கு சிலை
திருப்பதி:
மறைந்த கர்திாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு திருப்பதியில் சிலை வைக்கப்படவுள்ளது.
வருகிற ஜூலை மாதம் சிலை திறக்கப்படவுள்ளதாக ஆணைய தலைவர் கருணாகர ரெட்டி தெரிவித்துள்ளார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |