ஜெமினியின் மகன் பாபுஜி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாரடைப்பால் மரணமடைந்த ஜெமினி கணேசனின் மகன் பாபுஜியின் உடல் சென்னையில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த பிரபல நடிகர் ஜெமினி கணேசனுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்து பின்னர் அவரை காதலித்து திருமணம் செய்த புஷ்பவள்ளியின் மகன் பாபுஜி. இவர் நேற்று மாரடைப்பால் காலமானார்.
பாபுஜி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். ஒரு தமிழ் படத்தையும், ஒரு இந்திப் படத்தையும் இவர் இயக்கியுள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமியின் சகோதரி தான் குட்டி பத்மினி.
இவர் தயாரித்த சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ள பாபுஜியின் சகோதரி தான் இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகை ரேகா.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications