பிளஸ் டூ மார்க் ஷீட்: நாளை முதல் கிடைக்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் டூ மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் நாளை முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் ஜெகன்னாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல், 25ம் தேதி முதல்சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விநியோகிக்கப்படும்.
தனித் தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்வருகிற 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஜெகன்னாதன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications