For Quick Alerts
For Daily Alerts
மருத்துவ கல்லூரி: ஜெ.பேச்சுக்கு வாசன் கண்டனம்
சென்னை:
தேனி மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்காததற்கு தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களையும் முதல்வர் ஜெயலலிதாகுற்றம்சாட்டியுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதை விடுத்து தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களும் தான் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்கித் தர வேண்டும் என்று ஜெயலிலதா கூறுவதுகண்டனத்துக்குரியது.
மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் டெல்லியில் தங்கி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் விவாதித்து நிதியும், திட்டமும் பெறும்போது ஜெயலலிதா மட்டும்மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கையாளுவது மாநில நலனைப் பாதிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார் வாசன்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |