For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருநாவுக்கரசர் மருத்துவமனையில் அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பியுமான திருநாவுக்கரசர், உடல் நலக்குறைவு காரணமாகமருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

திருநாவுக்கரசருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,இதன் காரணமாக ஒரு வாரத்திற்கு அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,திருநாவுக்கரசரின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X