குண்டர் சட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் சதுர்வேதி அப்பீல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குண்டர் சட்டத்தில் தான் கைது செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செக்ஸ்சாமியார் சதுர்வேதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
குண்டர் சட்டத்தில் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சதுர்வேதி மனு செய்தார். ஆனால் சதுர்வேதியின்மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, குண்டர் சட்டத்தில் அவரைக் கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இந் நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சதுர்வேதி மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனுவைவிசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இதுதொடர்பாக 6 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழகஅரசு, தமிழக காவல்துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications