வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்: கலாம் திட்டம்
சென்னை:
சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் 1 மணி நேரம் பாடம்நடத்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திட்டமிட்டுள்ளார்.
இந் நிலையில் 3 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரம் இந்த வகுப்பு நடத்தப்படும்.
குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அப்துல் கலாம் நடத்தும் இந்த வகுப்பை, 3 பல்கலைக்கழக மாணவர்களும்கவனிப்பார்கள்.
இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுவதற்காக சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 172 கல்லூரிகளைச் சேர்ந்தமாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் 15 மாணவர்கள் இதற்காக தேர்வுசெய்யப்படவுள்ளனர்.
கலாமின் வீடியோ கான்பரன்சிங் வகுப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது. தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications