அந்தமானில் நிலநடுக்கம்: சென்னையில் லேசான கடல் கொந்தளிப்பு
Subscribe to Oneindia Tamil
போர்ட்பிளேர்:
அந்தமான் நிகோபாரில் உள்ள கிரேட் நிகோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 5.3 புள்ளிகள் என்ற அளவுக்கு இந்த நில நடுக்கம் பதிவானது.
இந் நிலையில் சென்னையில் இன்று காலை மீண்டும் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அலைகள் மிக உயரமாக வீசியதால்கடலோர"ப பகுதிகளில் பீதி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications