கிரேக் சேப்பல் சிறந்த பயிற்சியாளர்-யுவராஜ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கிரேக் சேப்பல் சிறந்த பயிற்சியாளர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யுவராஜ் சிங்தெரிவித்துள்ளார்.
கிரேக் சேப்பலின் பயிற்சி மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் சிறப்பாக உள்ளது. அவரது பயிற்சியின் மூலம் வீரர்களின்உடல் தகுதி மேம்பட்டுள்ளது.கங்குலி -சேப்பல் இடையேயான மோதல் வருத்தம் அளிக்கிறது. கேப்டன் கங்குலியை பொறுத்வரையில் இளம்வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ஆவார்.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
கங்குலி-சேப்பல் மோதல் குறித்து கபில்தேவ் கூறுகையில்,
இருவரது மோதல் அணிக்கு ஒரு பாடம் ஆகும். இது இந்திய அணிக்கு அவமரியாதை ஆகும். இருவரும் கருத்துவேறுபாட்டை மறந்து அணியின் முன்னேற்றத்தில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications