For Daily Alerts
Just In
இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கட்டணம் உயர்வு
டெல்லி:
அக்டோபர் 14 ந் தேதி முதல் இந்தியன் ஏர்லைன்சின் விமான கட்டணம் உயர்கிறது.
ஜெட் ஏர்வேஸ், ஏர் சகாரா ஆகிய தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்கள் உள்நாட்டு சேவைக்கான விமானபோக்குவரத்து கட்டணத்தை அனைத்து வகுப்புகளுக்கும் 10 சதவீதம் உயர்த்தி உள்ளன.
விமான எரிபொருளின் விலை உயர்ந்துள்ளதை தொடர்ந்து கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் 14ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்தக்கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Friday, October 7, 2005, 5:30 [IST]