For Daily Alerts
நியூயார்க்: ரயில்களை தாக்க தீவிரவாதிகள் திட்டம்
நியூயார்க்:
நியூயார்க் நகரில் சுரங்க ரயில் நிலையங்களையும் ரயில்களையும் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாககிடைத்துள்ள ரகசிய தகவலையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுரங்க ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரிய பார்சல்கள், குழந்தைகளைக் கொண்டு வர உலவும் வண்டிகள்ஆகியவற்றை கூடுமானவரை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகளைக் கொண்டு வர உதவும் சக்கர வண்டிகளில் குண்டுகளை வைத்து சுரங்க ரயில் நிலையங்களைதீவிரவாதிகள் தாக்கலாம் என்று தெரிய வந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |