For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரேக் சேப்பல் சிறந்த பயிற்சியாளர்-யுவராஜ்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கிரேக் சேப்பல் சிறந்த பயிற்சியாளர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யுவராஜ் சிங்தெரிவித்துள்ளார்.

கிரேக் சேப்பலின் பயிற்சி மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் சிறப்பாக உள்ளது. அவரது பயிற்சியின் மூலம் வீரர்களின்உடல் தகுதி மேம்பட்டுள்ளது.

கங்குலி -சேப்பல் இடையேயான மோதல் வருத்தம் அளிக்கிறது. கேப்டன் கங்குலியை பொறுத்வரையில் இளம்வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ஆவார்.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

கங்குலி-சேப்பல் மோதல் குறித்து கபில்தேவ் கூறுகையில்,

இருவரது மோதல் அணிக்கு ஒரு பாடம் ஆகும். இது இந்திய அணிக்கு அவமரியாதை ஆகும். இருவரும் கருத்துவேறுபாட்டை மறந்து அணியின் முன்னேற்றத்தில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X