16 வயது நிரம்பியவர்களும் இனி பைக் ஓட்டலாம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இரு சக்கர வாகன உரிமம் பெறுவதற்கு இதுவரை இருந்த வயது வரம்பு 18ல் இருந்து 16 வயதாகதளர்த்தப்படவுள்ளது.
மொபட் உள்ளிட்ட வாகனங்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்தி வருவதால்,அவர்களின் வசதிக்காக உரிமம் வழங்கும் வயது வரம்பு தளர்த்தப்பட்ட இருக்கிறகது.16 வயது நிரம்பிய மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து வேண்டிய ஆவணங்களை தாக்கல் செய்துபயிற்சி உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம். 18 வயது நிரம்பியவர்களுக்கே கியர் வண்டிகளைஇயக்க அனுமதி அளிக்கப்படும்.
இந்த திட்டம் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த போக்குவரத்துதுறையும், போலீசாரும் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications