For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று ரம்ஜான்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈகைத் திருநாள், ஈத் உல் ஃபிதர் என்று அழைக்கப்படும் ரம்ஜான் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ரமலான் மாத முடிவை அறிவிக்கும் பிறை வியாழக்கிழமை இரவு தென்பட்டதால் இன்று தமிழகத்தில் ரம்ஜான்கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமைக் காஜியார் அறிவித்தார்.

இதையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சென்னை தீவுத் திடலில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடி இன்று காலை தொழுகை நடத்தினர். இதேபோலதமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று காலை முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X