வயிற்று வலி: துணைவேந்தருக்கு அறுவை சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
கோவை:
திடீர் வயிற்றுவலி காரணமாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதன் கோவைமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கோவைவந்த விஸ்வநாதனுக்கு சனிக்கிழமை அதிகாலை திடீர் என்று வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கோவை கே.ஜி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு அவரது பித்தப் பையிலிருந்த 18கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டன.
தற்போது அவரது உடல்நிலை நல்ல முறையில் தேறி வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்தெரிவித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications