சகாரா- அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கூட்டு சேவை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
ஏர்-சாகாரா நிறுவனமும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து விமான சேவையைத் துவக்கியுள்ளன.
இதனால் சிகாக்கோ-டெல்லி இடையே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் புதிய நான்-ஸடாப் சேவையைத் தொடங்கவுள்ளது.
இந்த இரு நிறுவனங்களின் விமானங்களில் அடிக்கடி பறப்பவர்களுக்கு இரு நிறுவனங்களுமே கட்டண சலுகை அளிக்கும்.உதாரணத்திற்கு ஏர்-சகாரா விமானத்தை அடிக்கடி பயன்படுத்துவோருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையில் கட்டணசலுகை அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications