இசை மேதைகள் பட்டம்மாள், லால்குடி கெளரவிப்பு
சென்னை:
கர்நாடக இசை மேதைகள் பாடகி டி.பி. பட்டம்மாள், வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் ஆகியோரின் சங்கீத சேவையைபாராட்டி பெங்களூர் ஞான சமாஜம் வருகிற 27ம் தேதி நடக்கவுள்ள தங்களது நூற்றாண்டு விழாவில் கெளரவிக்கறது.
பெங்களூர் ஞானசமாஜம் 1905ம் ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்டது. இந்த சமாஜத்தில் இசை நிகழ்ச்சி நடத்தாத தமிழககலைஞர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இந்த சமாஜத்தின் நூற்றாண்டு விழா வரும் 27ம் தேதிபெங்களூரில் நடைபெறுகிறது.சென்னை நாரத கான சபா மற்றும் பெங்களூர் ஞான சமாஜமும் சேர்ந்து நடத்தும் இந்த விழாவில் மராட்டிய கவர்னர் எஸ்.எம்.கிருஷ்ணா கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்.
சமாஜத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கர்நாடக இசைக் கலைஞர்கள் பட்டம்மாள் மற்றும் லால்குடி ஜெயராமன்ஆகியோர்களின் சங்கீத சேவையை பாராட்டி தலா ரூ. 20,000, மற்றும் நினைவு கேடயமும் வழங்கி கெளரவிக்கப்பட உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். பக்தவச்சலமும் கலந்து கொள்கிறார் என்று ஞான சமாஜத்தின்தலைவர் கமல்நாத் மற்றும் நாரதகான சபா செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications