தென் மாவட்டங்களுக்கு மீட்டர் கேஜ் ரயில்கள் இன்றும் ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தாம்பரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் மீட்டர் கேஜ் ரயில்கள் இன்றும்(செவ்வாய்கிழமை) ரத்துசெய்யப்பட்டுள்ளன.

தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம், மயிலாடுதுறை, நாகூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் தாம்பரம்- ராமேஸ்வரம்-சேதுஎக்ஸ்பிரஸ், தாம்பரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில், தாம்பரம்-நாகூர் பயணிகள் ரயில், ராமேஸ்வரம் பயணிகள் ரயில் ஆகிய4 மீட்டர் கேஜ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அகலப் பாதை ரயில்கள் வழக்கம் போல் சென்னை-திருச்சி-மதுரைமார்க்கத்தில் செல்கின்றன.

காட்பாடியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் படி திருவனந்தபுரம், நிஜாமுதீன், ஆகியஎக்ஸ்பிரஸ் ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் 5 நிமிடம் வரை நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்புதெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+