பெங்களூரூ ஆகிறது பெங்களூர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரின் பெயர் பெங்களூரூ என மாற்றியமைக்கப்படும் என அம் மாநில அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரின் கன்னடப் பெயர் பெங்களூரூ. ஆனால், இப்போது கன்னடத்தில் கூட பெரும்பாலானவர்கள் அப்படிஅழைப்பதில்லை. இந் நிலையில் கர்நாடகம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நகரின் பெயரை பெங்களூரூஎன்று மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழைப் போலவே கன்னடத்துக்கும் செம்மொழி அந்தஸ்து கிடைக்கச் செய்யவும் மத்திய அரசை வற்புறுத்தப் போவதாககர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications