பிரபல டாக்டர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில், பிரபல மருத்துவர் டி.ஜே.செரியன், தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை காளியப்பா மருத்துவமனையின் தலைவராகவும் இருதய நோய் பிரிவின் சிறப்பு மருத்துவராகவும் இருந்தவர் டாக்டர் டி.ஜே.செரியன். இன்று காலை மருத்துவமனைக்கு சென்ற செரியன் பணி முடிந்து அபிராமபுரத்தில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினர்.
அதன் பின்னர் வீட்டின் மாடிக்குச் சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் மண்டை சிதறிப் போன அவரை காளியப்பா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்‘ அவர் இறந்தார்.
86 வயதான செரியன் கடன் தொல்லையால் சிரமப்பப்பட்டு வந்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications