கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்றுகாலை அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.இதில் பட்ஜெட் உரை, சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்டமுக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
டெல்லி சென்றிருந்த முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சென்னை திரும்பினார். இந்தநிலையில் இன்று காலை கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.தலைமைச் செயலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் நடப்பாண்டுக்கான நிதி நிலைஅறிக்கையில் இடம் பெற வேண்டிய திட்டங்கள், தனியார் சுய நிதி பொறியியல்கல்லூரிகளில் அரசுக்கான இட ஒதுக்கீடு, முாங்குனேரியில் அமையவுள்ள கலர் டிவிதயாரிப்புத் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்துஆலோசிக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், நிதித்துறைசெயலாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications