பெட்ரோல் வரி குறைப்பில்லை: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரியை குறைக்க முடியாது என்றுமுதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா, வைகோ ஆகியோர் விடுத்த கோரிக்கையை அவர்நிராகரித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த காலஆட்சியின்போது விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்று நான் கோரிக்கைவிடுத்தேன். அப்போது அவர்கள் கேட்டார்களா? என்ன பதில் சொன்னார்கள்? அதேபதில்தான் இப்போது எனது பதிலும் என்றார் கருணாநிதி.
காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்ற கனவில்இருக்கிறார்களே என்ற கேள்விக்கு, அதை கனவு என்றும் கூற மாட்டேன், நினைவுஎன்றும் கூற மாட்டேன் என்று பதில் அளித்தார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications