தமிழகத்தை சுட்டெரிக்கும் வெயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
சில வாரங்களுக்கு முன் ஓரளவுக்குத் தணிந்த வெப்பம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றுவேலூரில் அதிகபட்சமாக 105 டிகியும் சென்னையில் 104 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.அதே போல மதுரை, திருச்சியிலும் 101 டிகிரி வெப்பம் வாட்டி எடுத்தது. இன்றும் கடும் வெயிலும் வெப்பக்காற்றும் வீசி வருகிது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதே போல கேரளத்தில் தொடங்கிய பருவ மழை தொடரவில்லை. இப்போது அங்கு மழை நின்றுவிட்டதால்தமிழகத்தை நோக்கி வீசும் குளிர்க் காற்றும் இல்லை. இதனால் மீண்டும் பருவ மழை தொடங்கும் வரை மேலும்சில நாட்களுக்கு வெப்ப நிலை அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications