புது கட்சி தொடங்கினார் குரானா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் பாஜக மூத்த தலைவரும் முன்னால் டெல்லி முதல்வருமான மதன்லால் குரானா பாரதிய ஜன மகா சங்என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
மதன்லால் குரானா புதிதாக தொடங்கியுள்ள தனது கட்சியில் பாஜக கட்சியில் முக்கியதுவம் தரப்படாமல்இருக்கும் தலைவர்களை தனது கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் தனது கட்சி இன்னும் 6மாதத்திற்கு எந்த வித அரசியல் பணிகளிலும் ஈடுபடாது என்றும் அதற்கு பிறகு முழு நேர அரசியல் சக்தியாகமாறும் என்றும் தெரிவித்துள்ளார்.தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னைப் போலவே பாஜகவிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கியுள்ள உமா பாரதியுடன் குரானாகைகோர்ப்பார் என்று தெரிகிறது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications