நடராஜர் கோவில் கோபுரம் மீது இடி விழுந்தது
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம் மீது இடி விழுந்ததில் கோபுரம் லேசாகசேதமடைந்தது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.இக்கோவிலில நான்கு கோபுரங்கள் உள்ளன. நேற்று மாலை 5 மணியளவில் பலத்தஇடியுடன் மழை பெய்தது.
அப்போது கோவிலின் தெற்கு கோபுரத்தை இடி தாக்கியது. இந்த இடியால்கோபுரத்தில் சேதம் ஏற்பட்டது. கோபுரத்தில் உள்ள சிலை ஒன்று பலத்தசேதமடைந்தது.












Click it and Unblock the Notifications