மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர்கருணாநிதி அறிவித்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதானவிவாதத்தில் கருணாநிதி பேசுகையில்,உலகத் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் அமைப்பது தொடர்பான புத்துயிர்ப்பு வரைவுத்திட்டத்தை தமிழ் பல்கலைகக்ழகம் தயாரித்துள்ளது.
இணையத் தளங்களில் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள மொழியாகவும் தமிழ் மாறியுள்ளது. தமிழில் பலர் மென்பொருட்களை தயாரித்துவருகின்றனர்.
ஆட்சிமொழித் திட்டத்திற்கு உதவும் வகையிலான தமிழ் மென்பொருள்களைத்தேர்ந்தெடுத்து அவற்றை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் வகையிலானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கம்ப்யூட்டர்களில் தமிழில் தட்டச்சு செய்யும்போது எழுத்துப் பிழைகளை களைந்திடஆங்கில மொழியில் உள்ளது போல தமிழிலும் ஸ்பெல் செக்கர் தயாரிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது என்றார் கருணாநிதி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications