அவசரமாய் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் இருந்து பிரிம்மிங்ஹாம் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியாவின் போயிங்-777 விமானத்தின்என்ஜின் செயலிழந்தது. இதையடுத்து அந்த விமானம் அவசரமாக டெல்லியிலேயே தரையிறங்கியது.175 பயணிகளுடன் காலை 9.45 ணிக்கு புறப்பட்ட அந்த விமானம் (ஏஐ-161) அம்ரிஸ்தர் வழியாகசெல்லவிருந்தது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானத்தின் ஒரு என்ஜின் செயல்படாமல் போனது. இதையடுத்துஅவசரமாக தரையிறங்கியது.












Click it and Unblock the Notifications