கார் விபத்தில் மம்மூட்டி காயம்
Subscribe to Oneindia Tamil
இடுக்கி:மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இடுக்கி அருகே நடந்த சாலை விபத்தில்காயமடைந்தார்.
பலுங்கு என்ற மலையாளப் படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். இப்படத்தின்ஷூட்டிங் இடுக்கி மாவட்டம் கல்வாரி மலைப் பகுதியில் நடந்து வருகிறது.ஷூட்டிங்குக்காக மம்மூட்டி தனது காரில் அங்கு சென்று கொண்டிருந்தார்.
வழவரா என்ற இடத்தில் கார் சென்றபோது, அவரது கார் மீது தனியார் பேருந்துமோதியது. இதில் மம்மூட்டியின் கையில் லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து கட்டப்பனை என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குமம்மூட்டி அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்மம்மூட்டி கல்வாரி மலைக்குக் கிளம்பிச் சென்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications