ஆப்கனில்தான் இருக்கிறான் பின்லேடன்: கர்ஸாய்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:அல் கொய்தா அமைப்பின் தலைவரான பின் லேடன் ஆப்கானிஸ்தானில் தான்பதுங்கியிருப்பதாக அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்ஸாய் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த 4வது இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் கர்ஸாய்பேசுகையில், ஆப்கானிஸ்தானில் எங்கு ஒசாமா பதுங்கியுள்ளான் என்பது தெரியாது.ஆனால் ஆப்கனில்தான் அவன் பதுங்கியிருக்கிறான்.
ஆப்கனின் அமைதிக்காக அல் கொய்தா அமைப்பினர் உள்பட யாருனுடம் பேச நான்தயாராக இருக்கிறேன். அமைதிக்காக யாருடனும் பேச நான் தயக்கம் காட்டுவதில்லை.
அதேசமயம், ஆப்கன் மக்களுக்கு எதிராக செயல்படுவோர், குற்றம் இழைத்தோர்சட்டத்தின் தண்டனையை சந்தித்தே ஆக வேண்டும் என்றார் கர்ஸாய்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications