ஹஜ்: சென்னையிலிருந்து 270 பேர் பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையிலிருந்து 270 பேர் கொண்ட முதல் ஹஜ் யாத்திரைக் குழு இன்று காலை மெக்கா புறப்பட்டுச் சென்றது.
தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையாக 3642 பேர் செளதி அரேபியா செல்கின்றனர். முதல்கட்டமாக இன்று காலை 270 பேர் கொண்ட குழு மெக்கா நகருக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றது.
இவர்களை தமிழக ஹஜ் குழுத தலைவர் அபுபக்கர், அமைச்சர் மைதீன் கான் உள்ளிட்டோர் வாழ்த்தி வழியனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications