ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு முதல் தங்கம்
Subscribe to Oneindia Tamil
![]() |
தோஹா:ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்கிடைத்துள்ளது. செஸ் போட்டியில் கோனேரு ஹம்பி தங்கம் வென்றார்.
தோஹாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்கவேட்டையில் இறங்கியுள்ளது. முதல் இரண்டு நாட்களில் வெள்ளியும், வெண்கலமேகிடைத்தன.
![]() |
இந்த நிலையில் நேற்று இந்தியாவுக்குத் தங்கம கிடைத்தது. பெண்களுக்கான விரைவுசெஸ் போட்டியில இந்திய வீராங்கனை ஹம்பி மொத்தம் 8 புள்ளிகளைப் பெற்றுதங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சீன வீராங்கனை ஸூ ஸாவோ வெள்ளியும்,கத்தார் வீராங்கனை ஜூ சென் வெண்கலத்தையும் பெற்றனர்.
தற்போது இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 6பதக்கங்களைப் பெற்றுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications