நவீனமாகும் மதுரை விமான நிலையம்
டெல்லி:மதுரை உள்பட நாட்டின் 35 விமான நிலையங்களை புதுப்பித்து நவீனமயமாக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக படேல்அளித்த பதில்:
பெருநகரம் அல்லாத 35 நகரங்களின் விமான நிலையங்களை நவீனப்படுத்த சிவில்விமானப் போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
மதுரை, சண்டிகர், அமிர்தசரஸ், லக்னோ, ஜெய்ப்பூர், உதய்ப்பூர், போபால், கோவா,குவஹாத்தி, மங்களூர், இந்தூர், டேராடூன், ஆக்ரா, திம்மாபூர், அகர்தலா, ஜம்மு, புனேஆகியவை அதில் அடங்கும்.
இதுதொடர்பான ஆய்வறிக்கையை தாக்கல் செய்யமாறு குளோபர் டெக்னிக்கல்அட்வைசர்ஸ் மற்றும் இந்திய நிதி ஆய்வாளர்களை சிவில் விமானப் போக்குவரத்துதுறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விமானங்களில் பல்வேறு புதிய வசதிகளையும் ஏற்படுத்துவது குறித்தும்பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும்விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை 2011ம் ஆண்டுக்குள் முடிக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் படேல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications