காதலன் வீட்டு முன் காதலியின் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:காதலனுக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்டுவதை அறிந்த காதலி தனது தாயாருடன் வந்து காதலன்வீட்டு முன்பு போராட்டம் நடத்தினர்.
![]() |
குமரி மாவட்டம் தையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (22). இதே பகுதியை சேர்ந்த மினியும் (22)இவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.
இந் நிலையில் விஜயனுக்கு அவரது பெற்றோர் வேறொரு இடத்தில் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் நடத்த முடிவுசெய்தனர். காதலனுக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதை அறிந்த மினி தனது தாயார் வின்சியுடன் விஜயனின்வீட்டுக்கு வந்தார். ஆனால் விஜயன் உறவினர்கள் மினியை வீட்டுக்குள் விட மறுத்தனர்.
இதனால் மினி தனது தாயாருடன் விஜயன் வீட்டுக்கு முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்துவிஜயன் தலைமறைவாகிவிட்டார்.
இப்போது விவகாரம் போலீசுக்குப் போயுள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்













Click it and Unblock the Notifications