புதுவை சட்டசபையில் காளிமுத்துவுக்கு அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபையில் மறைந்த முன்னாள் தமிழக சபாநாயகர் காளிமுத்துவுக்குஇரங்கல் தெ>வித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அப்போது காளிமுத்துமற்றும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் தெ>வித்து தீர்மானம் தாக்கல்செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தினர்.
பின்னர் முதல்வர் ரங்கசாமி பேச முற்படுகையில், காரைக்கால் பகுதியை புதுவைஅரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒத்திவைப்புத்தீர்மானத்தை அதிமுக உறுப்பினர் அன்பழகன் கொண்டு வந்தார். அதற்கு சபாநாயகர்அனுமதி மறுத்தார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications