நிர்வாகிகள் வரவில்லை-எல்.ஜி. கூட்டம் ரத்து
திருச்சி:திருச்சியில் இன்று மதிமுக அவைத்தலைவரும், திருச்சி எம்பியுமான எல்.கணேசன் ஏற்பாடு செய்திருந்தஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
வைகோவுக்கு எதிராக எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தங்கள; கருத்துகளை தெரித்து வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியில் இருந்து எல்.கணேசன் நேற்று சென்னை வந்து தனது ஆதரவாளர்களுடம் ஆலோசனைநடத்தினர்.
சென்னையில் ஆலோசனை நடத்தி விட்டு இன்று காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி வந்தார்.ஆனால் அவரை வரவேற்க திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை. தஞ்சை, திருவாரூர்உள்ளிட்ட புற மாவட்டங்களில் இருந்து 10 நிர்வாகிகள் மட்டுமே அவரை வரவேற்றனர்.
இதனால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்திருந்தஎல்.கணேசன் திருச்சி கூட்டத்தை ரத்து செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தஞ்சையில் ஆலோசனை நடத்தஅங்கு புறப்பட்டு சென்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications