கார் கவிழ்ந்து 3 பேர் பலி - 11 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கம் அருகே கார் கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணம் 2 பெண்கள் உள்பட 3பேர் பலியாயினர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரில் பயணித்தவர்கள் திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். கார் அச்சரப்பாக்கம் அருகேகாந்தி நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்த விழுந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த கோமதி (32), சிவராமன் (12) ஆகியோர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையிலும்,சுசீலா (26) காஞ்சிபுரம் மருத்துவமனையிலும் உயி>ழந்தனர்.
கார் ஓட்டுநர் உள்ளிட்ட 11 பேர் செங்கல்பட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications