ஆர்எம்வி-திருமா-சத்யராஜுக்கு அரசு விருது
சென்னை:தமிழக அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கும், தந்தை பெரியார் விருது நடிகர் சத்யராஜுக்கும்வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு;
பெண் விடுதலைக்காக சிறப்பாக பாடுபடுவோருக்கு பாரதிதாசன் விருதும், சிறந்ததமிழ் தொண்டாற்றுவோருக்கு திருவிக விருதும், தீண்டாமை ஒழிப்புக்காகபாடுபடுவோருக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும், சமூக நீதி உணர்களைப்பரப்புவோருக்கு தந்தை பெரியார் விருதும் அரசால் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான பாரதிதாசன் விருதை முனைவர் கா. செல்லப்பனும், திருவிகவிருதை கா.திருநாவுக்கரசும், பெரியார் விருதை நடிகர் சத்யராஜும், அம்பேத்கர்விருதை தொல். திருமாவளவனும் பெறுகிறார்கள்.
அதே போல மறைந்த முதல்வர்கள் காமராஜர், அறிஞர் அண்ணா ஆகியோர்பெயரிலும் இரு புதிய விருதுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் ஆர்.எம்.வீரப்பனுக்கு அறிஞர் அண்ணா விருதும், மூத்த காங்கிரஸ் தலைவர்பொன்னம்மாளுக்கு காமராஜர் விருதும் வழங்கப்படவுள்ளன.
இவர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும்அளிக்கப்படும்.
இந்த விருது வழங்கும் விழா வரும் ஜனவரி 8ம் தேதி நடக்கிறது. விருதுகளைமுதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications