தமிழக பள்ளிகளில் ஜப்பானிய மொழி பாடம்!
ஹைதராபாத்:தமிழக பள்ளிகளில் ஜப்பானிய மொழிப் பாடமும் சேர்க்கப்படவுள்ளது.
தமிழக மின்னணுக் கழகத்தின் (எல்காட்) நிர்வாக இயக்குனரான உமா சங்கர் ஹைதராபாத்தில் நிருபர்களிடம்பேசுகையில்,
தமிழகத்தில் இப்போது ஆங்கிலமும் தமிழும் தான் போதிக்கப்பட்டு வருகின்றன. வரும் கல்வியாண்டு முதல்ஜப்பானிய மொழியும் சேர்க்கப்படவுள்ளது.
தொழில்நுட்பத்துறையிலும் சாப்ட்வேர் துறையிலும் தமிழகத்தில் அமெரிக்காவின் முதலீடு தான் 70 சதவீதமாகஉள்ளது. ஜப்பானி முதலீடு மிகக் குறைவாக உள்ளது. ஜப்பானிய முதலீட்டை அதிகரிக்கச் செய்ய தமிழகம்எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகத் தான் ஜப்பானிய மொழிப் பாடம் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஜப்பானியநிறுவனங்களுக்கு அவர்கள் மொழி பேசுவோர் இருந்தால் வசதியாக இருக்கும் என்பதால் அதை மனதில் வைத்துநீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அந்த மொழி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
எதிர்காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஜப்பானிய முதலீடு மிக மிக முக்கியமானதாக இருக்கும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications