ரேங்கிங்: சானியா கிடுகிடு முன்னேற்றம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மொரில்லா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில்சிறப்பாக விளையாடியதால், சர்வதேச டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் சானியாமிர்ஸா, 13 ரேங்குகள் முன்னேறி 53வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். மொரில்லாபோட்டியில் அரை இறுதி வரை வந்த சானியா அதில் எதிர்பாராதவிதமாகதோல்வியுற்றார்.
கடந்த ஆண்டில் பெரும் சரிவைச் சந்தித்து வந்த சானியா மிர்ஸா இந்த ஆண்டைஅமர்க்களமாக ஆரம்பித்துள்ளார். ஆண்டின் முதல் மகளிர் தரவரிசைப் பட்டியல்வெளியிடப்பட்டபோது சானியா ஒரு இடம் முன்னேறி 66வது இடத்திற்கு உயர்ந்தார்.இந் நிலையில் நேற்று வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சானியா 53வதுஇடத்திற்கு உயர்ந்துள்ளார். கிடுகிடுவென 13 ரேங்குகள் முன்னேறியுள்ளார் சானியா.ஒற்றையர் வரிசையில் சானியாவுக்கு நல்ல முன்னேற்றம் இருந்தாலும், இரட்டையர்பிரிவில் சரிவைச் சந்தித்துள்ளார். 24வது இடத்திலிருந்து 25வது இடத்திற்குசறுக்கியுள்ளார் சானியாஇந்தியாவைச் சேர்ந்த பிற வீராங்கனைகளில் ஷிகா ஓபராய் 208வது இடத்திலும்,அங்கிதா பம்ப்ரி 413வது இடத்திலும், இஷா லக்கானி 421வது இடத்திலும், ருஷ்மிசக்கரவர்த்தி 422வது இடத்திலும் உள்ளனர்.ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் ஒரு படி முன்னேறி 10வதுஇடத்திற்கு வந்துள்ளார். மகேஷ் பூபதி 29வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications