நடிகைகள்-போலி ஆபாச சிடிக்கள்!
நடிகைகள் நிலா, மும்தாஜ், குஷ்பு, மீரா ஜாஸ்மின் ஆகியோரின் முகங்களை கிராபிக்ஸ் மூலம் வேறு பெண்களின்உடல்களோடு இணைத்து தயாரிக்கப்பட்ட ஆபாச சிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றைத்தயா>த்து புழக்கத்தில் விட்டதாக 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பாரிமுனை, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் ரிலீஸ் புதுப் படங்களின் திருட்டு விசிடிக்கள் புழக்கத்தில்இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதுதவிர பிரபல நடிகைகளின் போலி ஆபாச சிடிக்களும் அதிக அளவில் விற்பனை ஆவதாக திருட்டு வீடியோஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பாரிமுனை, பர்மா பஜார்,பெரம்பூர் பஸ் நிலையம், பேப்பர் மில்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் போலீஸ் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பொங்கலுக்கு வெளியான போக்கிரி, ஆழ்வார், தாமிரபரணி, குரு ஆகிய படங்களின் சிடிக்கள்கிடைத்தன. மேலும் 300க்கும் மேற்பட்ட ஆபாச சிடிக்களும் சிக்கின.
முன்னணி நடிகைகளின் தலையை, பலான பெண்களின் உடலுடன் இணைத்து போலியான ஆபாசப் படங்களைதயாரித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். குஷ்பு, மீரா ஜாஸ்மின், நிலா, மும்தாஜ் ஆகியோரின் போலி ஆபாசப்படங்கள்தான் அதிகம் இருந்தன.
இந்த ஆபாச சிடிக்கள் மற்றும் பொங்கல் பட திருட்டு விசிடிக்களை விற்பனைக்கு விட்ட பீர் முகம்மது, ஷேக்,ராமு, புன்சாப் அகமது, ரஷீத், மோகன், காஸிம் ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications