களஞ்சியம் சின்னப் பிள்ளையை அழைக்கும் ஹாலந்து
சென்னை:களஞ்சியம் பெண்கள் அமைப்பை உருவாக்கி கிராமப் பகுதிகளில் புரட்சியை ஏற்படுத்திய சின்னப் பிள்ளைஹாலந்து, மெக்சிகோ நாடுகளுக்கு செல்கிறார்.
![]() |
மதுரை அழகர் கோவிலைச் சேர்ந்த சின்னப் பிள்ளை (63) கிராமப் புற பெண்களின் மேம்பாட்டுக்காக சிலஆண்டுகளுக்கு முன் களஞ்சியம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.
வெறும் 10 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் இப்போது விரிந்து பரவி 9 மாநிலங்களில் 4 லட்சம் பேர்கொண்ட மாபெரும் பெண்கள் இயக்கமாக மாறியுள்ளது.
இந்த இயக்கத்தினர் தங்களுக்குள் கடனுதவி செய்து கொண்டு பெண்களின் மேம்பாட்டுக்கு உதவி வருகிறது.
சின்னப் பிள்ளை குறித்து அறிந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவரை டெல்லிக்கு வரவழைத்துபாராட்டியதோடு, இவரது காலிலும் விழுந்து வணங்கினார்.
இத்தனை பெருமை கொண்ட சின்னப் பிள்ளைக்கு சமீபத்தில் ஜனாதிபதி கலாமின் பாராட்டும் கிடைத்தது. உலகஅளவில் பல விருதுகளை வென்றுள்ள சின்னப் பிள்ளை அதே எளிமையோடு அழகர் கோவிலில் வசித்துவருகிறார்.
இந் நிலையில் கிராமப் புற வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்க இவரை ஹாலந்து, மெக்சிக்கோ நாடுகளின்பெண்கள் அமைப்புகள் அழைத்துள்ளன. மேலும் எத்தியோப்பியாவுக்கும் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தான் செய்த சேவை குறித்து சின்னப் பிள்ளை விளக்கம் தர உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications