தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திற்கு பத்மபூஷன் விருது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:2007ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொழிலதிபரும் சமூக சேவகருமான பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தொழிலதிபர்சிவசைலம் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது.
58வது குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசின் பத்ம விருதுகள்அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விருதுக்கு தமிழக தொழிலதிபர்கள் பொள்ளாச்சி மகாலிங்கம், சிவசைலம் தவிரகல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையத்தின் பல்தேவ் ராஜ் உள்பட 32 பேர்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் மயில்வாகணன் நடராஜன், டாக்டர் அர்ஜூனன்ராஜசேகரன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர்நம்பெருமாள் சாமி உள்பட 79 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications