6ம் வகுப்பு முதல் செக்ஸ் கல்வி!-தமிழகம் திட்டம்
சென்னை:தமிழக பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக மாநில பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சட்டசபையில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், டெல்லியில் பள்ளி மாணவர்களுக்குவளர் இளம் பருவ மாற்றத்தை எதிர்கொள்ளும் கல்வி முறை நடைமுறையில் உள்ளது.
இந்தப் பாடத் திட்டத்தை நமது கல்வித்துறை அதிகாரிகள் டெல்லி சென்று ஆய்வு செய்தனர்.
தற்போது செக்ஸ் கல்வியை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
பாலியல் குறித்த கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், அத்துடன் விழிப்புணர்வு, தூய்மை, சுகாதாரத்தையும், உள்ளடக்கியவளர் இளம்பருவ மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் 6ம் வகுப்பிலிருந்து தேவையான பாடங்களை கொண்டு வரபரிசீலித்து வருகிறோம் என்றார் தங்கம் தென்னரசு.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications