விண்வெளி நடை: சுனிதா வில்லியம்ஸ் சாதனை
ஹூஸ்டன்:விண்வெளியில் அதிக நேரம் நடந்த முதல் வீராங்கனை என்ற பெருமை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனைசுனிதா வில்லியம்ஸுக்குக் கிடைத்துள்ளது.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா தற்போது விண்ணில் வசித்து வருகிறார். அங்குள்ள சர்வதேச விண்வெளி மையத்தில்தங்கியிருக்கும் சுனிதா 6 மாதங்களுக்கு அங்குதான் வாசம் புரிவார்.
தற்போது புதிய சாதனை ஒன்றை சுனிதா படைத்துள்ளார். அதிக நேரம் விண்வெளியில் உலவிய முதல் வீராங்கனை என்ற பெருமைதான் அது.அவரும், சக வீரர் மைக்கேல் லோபஸும் இணைந்து ஆய்வு மையத்தை விட்டு வெளியே வந்தனர். சில பழுது பார்க்கும் நடவடிக்கைகளைஅவர்கள் மேற்கொண்டனர்.
இந்த நடையோடு, மொத்தம் 22 மணி நேரம் 27 நிமிடங்களை பூர்த்தி செய்துள்ளார் சுனிதா. இதுவரை யாரும் இவ்வளவு அதிக நேரம்விண்வெளியில் நடந்ததில்லை.
இதற்கு முன்பு கேத்தி தாரன்டன் என்ற அமெரிக்க வீராங்கனைதான் அதிக நேரம் விண்ணில் நடந்த வீராங்கனை என்ற சாதனையைவைத்திருந்தார். தற்போது அதை சுனிதா முந்தியுள்ளார். நேற்று சுனிதா விண்வெளியில் நடந்தது 3வது முறையாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications