காவிரி-19ம் தேதி தமிழக அனைத்து கட்சி கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறித்து விவாதிக்க வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ளார்.
காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், கூட்டணிக் கட்சிகளுடன்விவாதிப்பதில்லை என்றும் கருணாநிதி மீது பாய்ந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்குப் பதிலான அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, ராமதாசுக்கு பதிலடி தந்துள்ளார் கருணாநிதி.
தலைமைச் செயலகத்தில் வரும் திங்கள்கிழமை காலை இக் கூட்டம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications