ஜெவுக்கு வயது 59-அத்வானி, நாயுடு வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 59வது பிறந்த நாள் விழாவையொட்டி அதிமுக மாஜி மந்திரிகளும் எம்எல்ஏக்களும் கட்சியின் தலைமைஅலுவலகத்தில் 59 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி கொண்டாடினர்.
ஜெயலலிதாவுக்கு நேற்றோடு 58 வயது முடிந்து 59வது வயது தொடங்குகிறது.
![]() |
| கட்சி தலைமையகத்தில் ஜெயலலிதா பிறந்த நாளுக்காக வெட்டப்பட்ட கேக்கை ஆர்வத்துடன் உண்ணும் தொண்டர்கள் |
இதையொட்டி அவருக்கு மாஜி துணை பிரதமர் அத்வானி, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோஆகியோர் தொலைபேசியில் தங்களது வாழ்த் துக்களை தெரிவித்தனர்.
முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் 59 கிலோ கேக் வெட்டப்பட்டது. மாஜி மந்திரி ஓ.பன்னீர்செல்வம் கேக் வெட்டி கட்சியினருக்குவழங்கினார்.
பிறந்த நாள் விழா மலரை கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட தலைமை நிலைய செயலர் செங்கோட்டையன் பெற்றுக் கொண்டார்.அதே போல தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடினர்.
மேலும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மும்பை, டெல்லி மற்றும் அந்தமானில் உள்ள அதிமுக கிளைகளும் இந்த பிறந்த நாளை கொண்டாடின.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications